»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Monday, May 3, 2010

விக்கிபீடியா பக்கங்களை நூலாக மாற்ற

தகவல்களை அறிய நாம் அடிக்கடி செல்வது விக்கிபீடியா பக்கங்களே , அப்படி இருக்கையால் நாம் தேடும் பொருள் பல பக்கங்களா நமக்கு கிடைக்கும் . ஆனால், அனைத்தையும் நாம் ஆன்லைனில் வைத்து படிக்க முடியாது.
ஆகையால் , ஒரு வழி உள்ளது என்னவென்றால் ..
விக்கிபீடியா பக்கங்களை பீ.டி.எப். ஆக மாற்ற வசதி தான் அது . இதனை நூலாக அல்லது பைலாக மாற்றி , பின் டவுன்லோட் செய்து , தேவைப்பட்டால் பிரிண்ட் செய்தும் வைத்து கொள்ளலாம். இதற்கு ,
  1. விக்கிபீடியா தளம் சென்று ஒரு இலவச அக்கௌன்ட் ஒன்றை ஓபன் செய்யவும் .
  2. அதன் பீட்டா இண்டர்பாசே இயக்கும் நிலைக்கு மாற்றவும் .
  3. இடது பக்கம் உள்ள பாரில் print/எச்போர்ட் மெனு கிடைக்கும், அதில்
    create a புக் என்பதை தேர்வு செய்யவும் .
  4. அடுத்து நீங்கள் எந்த கட்டுரை பார்த்தாலும் தேர்வு செய்து , அதன் பக்கங்களை Add this page to your book என்ற option கிடைக்கும் . அதில் கிளிக் செய்தால் போதும்அனைத்தும் நூலாக மாற்றப்படும் .
பின் இதனை பீ.டி.எப்.. நூலாக கம்ப்யூட்டர் அல்லது E-book reader வைத்து படிக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !