»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Tuesday, February 1, 2011

இணையத்திலே புகைப்படங்களை எளிதாக மாற்றலாம்

                          இணையத்தில் பரவிக்கிடக்கின்றது பல தரப்பட்ட மென்பொருள்கள்.  எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் Photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப்படுத்த முடியும்.  இனி, இதற்காக வருந்த    அவசியம் இல்லை .
                     புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம். அனைவருக்கும் பிரயோகமாக இருக்கும.மென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும். இதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி. 

அதற்கான மென்பொருள்,
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது
                                      “www.pixlr.com
இந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும் (click).
மேலும் இந்த வீடியோவை  பார்க்கவும். இது ஒரு சின்ன டுடோரியல் தான்.




:: AVIARY ::
                 மற்றுமொரு  ஒரு அசத்தலான தளத்தை அறிமுகம் செய்கிறேன். Aviary என்பது தளத்தின் பெயர். சிறப்பம்சம் என்னவென்றால்  எட்டுவிதமான(இசை, புகைப்படம், வண்ணம், வெக்டர், ஒலி) அம்சங்களை ஒரே தலத்தில் காண்பது அரிது.

               உங்கள் உலவியின் உள்ளேயே இவை அனைத்தையும் இயக்க முடிவதால், எல்லா இயங்குதளங்களிலும் அப்படியே பயன்படுத்தலாம்.   
              எந்தவித மென்பொருளையும் தரவிறக்கி, நிறுவவேண்டிய அவசியமும் இல்லை. அடோபி ப்ளெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் இவை. அனைத்தும் அசத்தலான பல்லூடக நுட்பங்கள். 
    மேலும் இதன் இணையதளம்     " WWW.AVIARY.COM "  சுடக்கவும்.
இதன் மூலம் உபயோகித்து பாருங்கள் பயன் பெறுங்கள்.
என் மென்பொருளை தேடுற நீங்களாவுது கண்டுபுடிச்சு தாங்க ஐயா.

 மேலும்  விமர்சனகளை எழுதவும் அப்ப தான் இந்த பொண்ணுக்கு சந்தோஷம்

2 comments:

  1. நல்ல தகவல். அருமையான விளக்கம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !