
நாட்கள் கடந்து சென்றாலும்
நினைவுகள் மறையாதவை !
நடப்பவை யாவும் அறிந்தும் அறியாதவை
ஒரு புதிரை போல தான் தென்படுகின்றன
கால் போன போக்கிலே மனம் போகலாகாது !
இருந்தாலும் விழி போகும் பாதையை கடந்தாலும்
நம் பாதசுவடுகள் அதில் தென்பட்டாலும்
பின் நாட்களில் மறைந்தவனம் உள்ளது !!!