வணக்கம்! ஓவியம் காண்பதில் எல்லோருக்கும் அலாதி ரசனை உண்டு. எனக்கும் உண்டு, அப்படி எண்ணுகையில் இந்த தகவல் அறிந்தேன். பகிர்தேன் உங்களுடன்.
புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவியத்தை புகழ் பெற்ற ஓவியர் லியோ நார்டோ டாவின்சி வரைந்தார். கடந்த 1490-ம் அண்டு இந்த ஓவியத்தை அவர் வரைந்தார். பிரான்சை சேர்ந்த பட்டு வியாபாரி லிசா செரா டினி என்பவரின் மனைவி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார் என்று கூறப்பட்டது

ஆனால்,
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.
கவிஞர்கள் அழகிய பெண்களை வாழும் மோனாலிசா என்று வர்ணிப்பதுண்டு. ஆனால், இனி அவ்வாறு கூற முடியாது. காரணம் லியோ நார்டோ டாவின்சி தனது உதவியாளராக இருந்த காப்ரோட்டி என்பவரை மாடலாக வைத்து தான் மோனாலிசாவை வரைந்துள்ளார்.
மோனாலிசா ஓவியத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்றும், அந்தப் புன்னகை பற்றியும் ஏராளமான கருத்துகள் நிலவி வருகின்றன. யாராலும் தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியாத அந்த ஓவியத்தைப் பற்றி இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடியும் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவர் தலைமையிலான நிபுணர் கழுவினர் மோனாலிசா ஓவியத்தை ஆய்வு செய்தனர்.மோனாலிசா ஓவியம் வரைந்த டாவின்சியுடன் ஜியான் ஜியா கோனே காபுரோத்தி என்ற வாலிபர் உதவியாளராக பணிபுரிந்தார். இவரை மாடலாக வைத்து சில ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.

அதில் உள்ள வாய், மூக்கு உள்ளிட்ட பாகங்கள் மோனாலிசா ஓவியத்துடன் ஒத்து போகின்றன. எனவே மோனாலிசா ஓவியத்தின் மாடல் ஆக வாலிபர் காபுரோத்திதான் இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
![]() |
நான் மீன் பிடிகுற ஆனா உங்க வேலைபிடிச்சு பாத்து தீர்ப்பு சொல்லுங்க |
நீங்க உங்க vote eh எனக்கு போடுங்க மற்றும் விமர்சங்களும் ..........
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு
செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்
என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.