வணக்கம்! தலைப்பை பார்த்து பயப்பட தேவையில்லை. இருப்பினும் நீங்கள் தான் உங்களுடைய Facebook Account'ஐ உபயோகிப்பவரா அல்ல வேறொருவர் உபயோகிக்கின்றனரா என்று அறிய ஒரு வழி உள்ளது.
நீங்கள் அறிந்துரிப்பீர்கள்,
"பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது" என்று.