»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Saturday, January 29, 2011

Facebook உபயோகிக்பவரா :: எச்சரிக்கை

              வணக்கம்!  தலைப்பை பார்த்து பயப்பட தேவையில்லை.   இருப்பினும் நீங்கள் தான் உங்களுடைய Facebook Account'ஐ  உபயோகிப்பவரா அல்ல வேறொருவர் உபயோகிக்கின்றனரா என்று அறிய ஒரு வழி உள்ளது.

நீங்கள் அறிந்துரிப்பீர்கள்,

 "பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது" என்று.



          வேறொருவர் உபயோகப்படுத்துவதை தடுப்பதற்கு ரொம்ப சுலபமான ஒரு வழி இருப்பதை அறிந்தும் அறியாமலும் இருந்திருக்கலாம் அல்லது புதுமையாக கூட இருக்கலாம். நாம் அறியாமலே வேறொருவர் நம் Account' ல்  நுழைவதற்கு வாய்ப்புண்டுஇதை தடுக்க. 
  1. முதலில் உங்கள் Facebook Account Login செய்து . 
  2. Go to Facebook.com ->Account ->Account Settings ->Account Security.
பிறகு, இந்த புகைப்படத்தை பாருங்கள் 
                 இதில் சிலவற்றை பார்த்திருப்பீர்கள்  "All computers and mobile devices that have logged into your Facebook accountமற்றும் எப்ப உபயோகப்படுத்துனீர்கள் என்று. அது மட்டுமின்றி நீங்கள் எந்த  இடத்தில் இருந்து உபயோகத்தீர்கள் என்ற விவரம்  IP அட்ரஸ் மூலமாக அறியப்படும். 

               வேறு ஏதாவது device அல்லது இடம், அதாவது நீங்கள் Mac உபயோகிப்பவர் ஆனால், IE browser  என்று  காண்பித்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது  “end activity” லிங்க் கிளிக் செய்யுங்கள் அதனுடன் வெளியேறவும் (logout) கணினி  விட்டு. 
          இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் உங்கள் ஈமெயில்க்கு மற்றும் மொபைல் SMS alert  வந்து சேரும் வேறுயவரேன்னும் பயன்படுத்தினால் Facebook.
மேலும், தகவலுக்கு இந்த வீடியோ பார்க்கவும்,



 உங்கள் பின்னூட்டங்கள் இடவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !