»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Friday, January 28, 2011

சகியின் கவிதை : அன்புள்ள அன்னை

நான் கவிதை எழுதுவதுண்டு , அனால் ஏதோ சுமாராக எழுதுவேன் !
                    எனினும் இந்த கவிதை என் உள்ளதை மெள்ள வருடியது.
ஆம் , இந்த அழகிய ஓவியம் அதிலுள்ள அர்த்தத்தை உணர்த்தும்.

தலைப்பு அன்புள்ள அன்னை என்று கூறிவிட்டு இங்கு, நான் சொல்வது 
:: அன்னையின் படைப்பு  ::


அவளை    பார்க்கும்   போது
சொல்ல நினைக்கிறேன் !
   அவள்     சிரிக்கும்      போது    
சொல்ல நினைக்கிறேன் !
அவள் என்னை முத்தம் இடும் போது 
சொல்ல நினைக்கிறேன் !
அனால்,
என்னால் சொல்ல முடியவில்லை 
கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும்
சக்தியைகொடு அவளை 
அம்மா என்று அழைக்க ! 
                                                      ---- கருவில் குழந்தை  நினைத்தது .
என்னை பத்தி படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம போனீங்கனா இப்படித்தா அழுவ

குறிப்பு :
    இதில் தவறேதும் இருப்பின் இந்த சகியை மன்னிக்கவும் . மற்றப்படி பிடித்தால்  எனக்கு கருத்து கூறவும்.

5 comments:

  1. உங்கள் படைப்பு - உங்கள் குழந்தை
    இதில் தவறொன்றுமில்லை சகோ !

    ReplyDelete
  2. நல்லா இருக்கு கவிதை சகோ

    எனக்கு கவித வாசிக்க மட்டுமே தெரியும்

    ReplyDelete
  3. கருவில் குழந்தை நினைத்தது//
    ஏமாதிட்டீங்களே ஹஹா

    ReplyDelete
  4. உங்கள் இருவரின் மொதல் வருக்கைக்கு மிக்க சந்தோஷம் நன்றி மீண்டும் ஆதரவு தருக.

    @விக்கி உலகம்:வாசிக்க தெரிந்தால் போதுமே அதுவே
    பெரிது தானே தோழா சந்தோஷம்.
    @ஆர்.கே.சதீஷ்குமார்:ஹஹா ஏம்மாந்துடீங்களா:)

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !