»♥« புன்னகையே பொன் செய்யும் »♥«

Sunday, January 23, 2011

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்

            ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை  இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software  அது தான் Team Viewer.

            Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். 

           இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
 

1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை

(Free version)

 

2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)

 

3.இணைய வசதி தேவை “

மேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும்






2 comments:

  1. பயனுள்ள தகவல் நண்பரே
    3அல்லது4 கணினிகளில் ஒரெநேரத்தில் பயன்படுத்த முடியுமா

    ReplyDelete
  2. நன்றி தோழா ! அருமையான கேள்வி , கட்டாயமாக முடியும் அதற்க்கு License (original software)பெற வேண்டியது அவசியம்.மேலும் தகவல் அறிய http://www.teamviewer.com/licensing/index.aspx ,

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு

செய்யுங்கள். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் மற்றும் நானும்

என் பதிவை பற்றிய விமர்சனங்கள் அறிய ஆவலாக
உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

No imageநன்றி மீண்டும் வருக !