ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க முடியுமா. ஏன் முடியாது இருக்கவே இருக்கு ஒரு அற்புதமான software அது தான் Team Viewer.
Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும்.
இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்

நன்றி மீண்டும் வருக !
பயனுள்ள தகவல் நண்பரே
ReplyDelete3அல்லது4 கணினிகளில் ஒரெநேரத்தில் பயன்படுத்த முடியுமா
நன்றி தோழா ! அருமையான கேள்வி , கட்டாயமாக முடியும் அதற்க்கு License (original software)பெற வேண்டியது அவசியம்.மேலும் தகவல் அறிய http://www.teamviewer.com/licensing/index.aspx ,
ReplyDelete